உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சந்தன மரம் திருட்டு போலீசில் புகார்

சந்தன மரம் திருட்டு போலீசில் புகார்

கரூர்: கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியம், 65; இவர், தோட்டத்தில் சந்தன மரம் ஒன்றை, 20 ஆண்டுகளாக வளர்த்து வந்தார். இந்நிலையில் கடந்த, 2ல் அடையாளம் தெரியாத நபர், 25,000 ரூபாய் மதிப்புள்ள சந்தன மரத்தை வெட்டி திருடிக்கொண்டு தலைமறைவானார். இதுகுறித் து, சுப்பிரமணியம் அளித்த புகார்படி, வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ