உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பவித்திரம் ஆட்டுச்சந்தையில் ரூ.10 லட்சத்திற்கு விற்பனை

பவித்திரம் ஆட்டுச்சந்தையில் ரூ.10 லட்சத்திற்கு விற்பனை

எருமப்பட்டி, எருமப்பட்டி யூனியன், பவித்திரம் ஆட்டுச்சந்தை வாரந்தோறும் திங்கட்கிழமை நடக்கிறது. இந்த சந்தைக்கு, எருமப்பட்டி, நவலடிப்பட்டி, கஸ்துாரிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.ஆடுகளை வாங்கிச்செல்ல திருச்சி, முசிறி, தொட்டியம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வந்துசெல்லும் நிலையில், கடந்த சில மாதங்களாக வியாபாரி களின் வருகை குறைந்து காணப்படுகிறது. இதனால், பத்து லட்சம் ரூபாய்க்கு மட்டுமே வியாபாரம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !