உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வீட்டுக்குள் புகுந்த பாம்பு

வீட்டுக்குள் புகுந்த பாம்பு

கரூர், :புகழூர் திருநகர் பகுதியை சேர்ந்தவர் செந்தில், 45. இவரது வீட்டில், 5 அடி நீளம் உள்ள வில்லரனை பாம்பு புகுந்துள்ளது. இதையடுத்து, புகழூர் தீயணைப்பு நிலைய அலுவலர் (பொ) சுப்பிரமணியம் தலைமையிலான வீரர்கள், வீட்டில் பதுங்கியிருந்த பாம்பை, லாவகமாக பிடித்து, சாக்கு பையில் போட்டனர். பின்னர், அருகில் உள்ள வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ