உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / டூவீலர் மீது மோதிய லாரி தாய் கண் முன் மகன் பலி புன்செய்புளியம்பட்டி, நவ. 30- புன்செய்புளியம்பட்டி அருகேயுள்ள டானாபுதுாரை சேர்ந்தவர் பத்ம பாரதிராஜா, 45; விறகு வியாபாரி. யமாஹா கிரக்ஸ் பைக்கில் தாய் நாகரத்தினத்துடன், கோவைக்கு புறப்பட்டார். சத்தி - கோவை தேசிய நெடுஞ்சாலையில் டானாபுதுார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி அருகே சென்றபோது, பின்னால் வந்த ஈச்சர் லாரி டூவீலர் மீது

டூவீலர் மீது மோதிய லாரி தாய் கண் முன் மகன் பலி புன்செய்புளியம்பட்டி, நவ. 30- புன்செய்புளியம்பட்டி அருகேயுள்ள டானாபுதுாரை சேர்ந்தவர் பத்ம பாரதிராஜா, 45; விறகு வியாபாரி. யமாஹா கிரக்ஸ் பைக்கில் தாய் நாகரத்தினத்துடன், கோவைக்கு புறப்பட்டார். சத்தி - கோவை தேசிய நெடுஞ்சாலையில் டானாபுதுார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி அருகே சென்றபோது, பின்னால் வந்த ஈச்சர் லாரி டூவீலர் மீது

டூவீலர் மீது மோதிய லாரிதாய் கண் முன் மகன் பலிபுன்செய்புளியம்பட்டி, நவ. 30-புன்செய்புளியம்பட்டி அருகேயுள்ள டானாபுதுாரை சேர்ந்தவர் பத்ம பாரதிராஜா, 45; விறகு வியாபாரி. யமாஹா கிரக்ஸ் பைக்கில் தாய் நாகரத்தினத்துடன், கோவைக்கு புறப்பட்டார். சத்தி - கோவை தேசிய நெடுஞ்சாலையில் டானாபுதுார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி அருகே சென்றபோது, பின்னால் வந்த ஈச்சர் லாரி டூவீலர் மீது மோதியது. இதனால் டூவீலரில் இருந்து இருவரும் சாலையில் விழுந்தனர்.அப்போது பத்ம பாரதிராஜா தலை மீது லாரியின் சக்கரம் ஏறியதில் தலை நசுங்கி பலியானார். காயமடைந்த நாகரத்தினத்தை அப்பகுதி மக்கள் மீட்டு, சத்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக ஈச்சர் லாரி டிரைவரான தர்மபுரியை சேர்ந்த அப்பாமணி, 54, என்பவரை பிடித்து, புளியம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ