மேலும் செய்திகள்
4 பெண்கள் மாயம்; போலீசார் விசாரணை
07-Sep-2026
குளித்தலை,:குளித்தலை அடுத்த கல்லை கிராமத்தை சேர்ந்தவர் கனகு, 40; விவசாயி. இவரது மகன் கரன்குமார், 19. பால் வண்டி டிரைவர். கடந்த, 24 காலை, 11:00 மணிக்கு வீட்டில் இருந்த கரன்குமார், திடீரென காணவில்லை. நண்பர்களிடம் விசாரித்தும், எந்த தகவலும் கிடைக்கவில்லை. தாய் கொடுத்த புகார்படி, நங்கவரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
07-Sep-2026