மேலும் செய்திகள்
மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு பூஜை
14-Sep-2024
கிருஷ்ணராயபுரம்: வேங்காம்பட்டி, ரெங்கநாதர் பெருமாள் கோவிலில் சிறப்பு வழி-பாடு பூஜை நடந்தது.கிருஷ்ணராயபுரம் அடுத்த வேங்காம்பட்டி கிராமத்தில், ரெங்க-நாதர் பெருமாள் கோவில் உள்ளது. இங்கு புரட்டாசி மாத மூன்-றாவது சனிக்கிழமை தோறும், சிறப்பு வழிபாடு பூஜை நடத்தப்ப-டுகிறது. நேற்று மதியம், ரெங்கநாதர் பெருமாளுக்கு சிறப்பு வழிபாடு பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து கோவில் பசு மாடுக-ளுக்கு பூஜை நடந்தது. கிராம மக்கள் கலந்து கொண்டனர். பக்தர்-களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.* வரகூர் கிராமத்தில் உள்ள, சஞ்சீவி பெருமாள் கோவிலில் புரட்-டாசி மாதத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. பெருமா-ளுக்கு துளசி மாலைகள் கொண்டு அலங்காரம் செய்து வழிபாடு நடந்தது.
14-Sep-2024