மேலும் செய்திகள்
தி.மு.க., சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு
20-Apr-2025
கிருஷ்ணராயபுரத்தில் மழைசாய்ந்த வாழை மரங்கள்
09-Apr-2025
கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம், லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் அட்சய திரிதியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது.கிருஷ்ணராயபுரத்தில், லட்சுமி நாராயண பெருமாள் கோவில் உள்ளது. இங்கு அட்சய திரிதியை முன்னிட்டு பெருமாள் மற்றும் தாயார் சுவாமிகளுக்கு சிறப்பு அபி ேஷகம் நடந்தது. பின், மலர் மாலைகள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது. தீபாராதனை காட்டப்பட்டது. கிருஷ்ணராயபுரம் சுற்றியுள்ள மக்கள் சுவாமியை வழிப்பட்டனர். பின்னர் பிரசாதம் வழங்கப்பட்டது.
20-Apr-2025
09-Apr-2025