உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கழிவுநீர் வெளியேறாமல் தேக்கம் தொற்று நோய் பரவும் அபாயம்

கழிவுநீர் வெளியேறாமல் தேக்கம் தொற்று நோய் பரவும் அபாயம்

குளித்தலை, :குளித்தலை அடுத்த, குமார மங்கலம் பஞ்., தேவேந்திர தெருவில் உள்ள வடிகாலில், கழிவுநீர் வெளியேறாமல் தேக்கமடைந்துள்ளது.மேலும், வடிகாலில் பிளாஸ்டிக் பாட்டில்கள், பிளாஸ்டிக் பொருட்கள் தேக்கமடைந்துள்ளது. கழிவுநீரில் இருந்து துர்நாற்றம் வீசுவதால். கொசுக்கள் உற்பத்தியாகி வருகிறது. பொது மக்கள் பாதிக்காத வகையில், கழிவுநீரை வெளியேற்றி, தேங்கிய பிளாஸ்டிக் பாட்டில், பிளாஸ்டிக் பொருட்களை அகற்றி,நோய் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடவேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ