மேலும் செய்திகள்
சோலார் மின்கம்பம் நடும் பணியில் தொழிலாளர்கள்
20-Jun-2026
கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம் தாலுகா அலுவலக சாலை முன்புறம், அதிக வெளிச்சம் தரக்கூடிய விளக்குகளை பொருத்த வேண்டும்.கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், கிருஷ்ணராயபுரம் தாலுகா அலுவலகம் உள்ளது. இந்த அலுவலக சாலையில், பஞ்சாயத்து மூலம் தெரு விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. சிறிய விளக்குகளாக இருப்பதால், போதிய வெளிச்சம் இல்லை. இதனால் இரவு நேரங்களில் சாலை வழியாக வாகன ஓட்டிகள், தடுமாறியபடி செல்கின்றனர். சில நேரங்களில் விபத்தும் ஏற்படுகிறது. எனவே, தாலுகா அலுவலகம் முன்புறம் உள்ள சாலையில், அதிக வெளிச்சம் தரக்கூடிய வகையில், தெரு விளக்குகளை பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
20-Jun-2026