உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / இறைச்சி கழிவுகளால் அவதி

இறைச்சி கழிவுகளால் அவதி

கரூர்:கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வெங்கமேடு பாலம் அருகில் அமராவதி பாசன வாய்க்கால் செல்கிறது. இங்கு, அமராவதி அணையில் இருந்து பாசனத்திற்கு நீர் திறக்கும் போது தண்ணீர் செல்லும். இந்த பகு-திகளில் செயல்படும், கோழி இறைச்சி கடை-களில் இருந்து கழிவுகளை கொண்டு வந்து, வாய்க்காலில் கொட்டுகின்றனர். இதன்காரணமாக வாய்க்கால் தண்ணீர் சீராக செல்ல முடியாத சூழல் ஏற்படுவதோடு, துர்நாற்றம் வீசுகிறது. எனவே, கோழி, இறைச்சி கழிவுகள் கொட்டுவதை தடுக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை