உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அரசியலமைப்பு சட்ட உறுதிமொழி ஏற்பு

அரசியலமைப்பு சட்ட உறுதிமொழி ஏற்பு

கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரத்தில், வி.சி., சார்பில் 77 வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு, அம்பேத்கர் எழுதிய அரசியலமைப்பு சட்ட உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.கிருஷ்ணராயபுரம் சட்டசபை தொகுதி வி.சி., மாவட்ட செய்தி தொடர்பாளர் மகாமுனி என்ற வன்னியரசு தலைமை வகித்தார். மாவட்ட செய-லாளர் அவிநாசி, மாவட்ட அமைப்பாளர் லோக-நாதன், நகர செயலாளர்கள் உதயநிதி, முரு-கேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.கிருஷ்ணராயபுரம் கடைவீதி அருகில், 77 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு, அம்பேத்கர் எழுதிய அரசியலமைப்பு சட்ட உறுதிமொழியை அனைவரும் ஏற்றுக் கொண்டனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை