உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / காகித ஆலை சார்பில் தொழில் நுட்ப பயிற்சி நிறைவு விழா

காகித ஆலை சார்பில் தொழில் நுட்ப பயிற்சி நிறைவு விழா

கரூர்:தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் சார்பில், பிரிட்ஜ், ஏ.சி., மெஷின்கள் பழுது நீக்கும் பயிற்சி நிறைவு முகாம், தொழிற் பயிற்சி நிலைய வளாகத்தில் நடந்தது.அதில், காகித ஆலையை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த, வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், இளம் பெண்களுக்கு திருச்சி எஸ்.ஐ.டி., மூலம், 25 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டது. பின்னர் பயிற்சி பெற்ற, 25 பேருக்கு தமிழ்நாடு அரசு தொழில்நுட்ப கல்-வித்துறை மூலம் சான்று வழங்கப்படுகிறது. மேலும் பயிற்சி கட்-டணம், மதிய உணவு, தேநீர் இலவசமாக வழங்கப்பட்டது.பயிற்சி நிறைவு விழாவில், காகித ஆலை முதன்மை பொதுமே-லாளர் (மனித வளம்) கலைச்செல்வன், முதன்மை மேலாளர் சிவக்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி