உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கற்பக விநாயகர் கோவில் மேதாசூக்த ஹோமம்

கற்பக விநாயகர் கோவில் மேதாசூக்த ஹோமம்

கரூர்: கரூர் அண்ணா நகர் கற்பக விநாயகர் கோவிலில், லட்சுமி ஹயக்ரீவர், மேதாசூக்த ஹோமம் நேற்று மாலை நடந்தது. அதில், எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத உள்ள, மாணவ, மாணவியர்களுக்கான மஹா சங்கல்பம், விக்னேஷ் வர பூஜை, ஹயக்ரீவர் ஹோமங்கள் நடத்தப்பட்டது. அதைதொடர்ந்து, சங்கடஹர சதுர்த்தி அபிஷேகம், மஹா தீபாரா-தனை நடந்தது. அதில், மாணவ, மாணவியர், பொதுமக்கள் பங்-கேற்றனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ