உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கூலித்தொழிலாளி மயங்கி விழுந்து பலி

கூலித்தொழிலாளி மயங்கி விழுந்து பலி

கரூர்: கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை முத்துலாடம்பட்டியை சேர்ந்தவர் மாரியப்பன், 40; இவர், பழனிசாமி என்பவரது தோட்-டத்தில் கூலி வேலை செய்து வந்தார். கடந்த, 15ல் மாரியப்பன் திடீரென வீட்டில் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதுகுறித்து, மாரியப்பனின் மனைவி காளியம்மாள், 39, கொடுத்த புகார்படி, தான்தோன்றிமலை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி