உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பாஸ்போர்ட் அலுவலகம் வரும் 17ல் செயல்படாது

பாஸ்போர்ட் அலுவலகம் வரும் 17ல் செயல்படாது

கரூர்: திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் வரும், 17ல் செயல்படாது என, பாஸ்போர்ட் அலுவலர் ஷரணப் பாதல்வார் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மிலாடி நபியையொட்டி வரும், 17ல் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலகம், பாஸ்போர்ட் சேவை மையம் மற்றும் தபால் அலுவலக பாஸ்போர்ட் சேவை மையங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !