உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / புகையிலை பொருட்கள் விற்றவர் அதிரடி கைது

புகையிலை பொருட்கள் விற்றவர் அதிரடி கைது

அரவக்குறிச்சி:அரவக்குறிச்சியில், சட்ட விரோதமாக புகையிலை பொருட்கள் விற்றவர் கைது செய்யப்பட்டார்.அரவக்குறிச்சி போலீசார் சந்தைப்பேட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, சக்திவேல், 52, என்பவர் தனது கடையில் விற்பனைக்காக ஹான்ஸ் புகையிலை பாக்கெட்டுகளை வைத்திருந்தது தெரியவந்தது. சக்திவேலை கைது செய்து, புகையிலை பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை