உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / இன்றைய மக்கள் தொடர்புதிட்ட முகாம் ஒத்திவைப்பு

இன்றைய மக்கள் தொடர்புதிட்ட முகாம் ஒத்திவைப்பு

கரூர்,:இன்று (23) நடக்கவிருந்த மக்கள் தொடர்பு திட்ட முகாம், ஒத்திவைக்கப்படுகிறது என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம் ஈசநத்தம் கிராமத்தில், இன்று நடக்கவிருந்த மக்கள் தொடர்பு திட்ட முகாம் நிறைவு விழா, நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்படுகிறது. மேலும் ஈசநத்தம் கிராமத்தில், மக்கள் தொடர்பு திட்ட முகாம் நிறைவு விழா நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு, கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை