உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வயலுாரில் மரக்கன்றுகள் பராமரிப்பு பணி

வயலுாரில் மரக்கன்றுகள் பராமரிப்பு பணி

கிருஷ்ணராயபுரம்; வயலுார் பஞ்சாயத்து பகுதிகளில், நடப்பட்ட மரக்கன்றுகளுக்கு, 100 நாள் திட்ட தொழிலா-ளர்கள் பராமரிப்பு பணியில் ஈடுபட்டனர்.கிருஷ்ணராயபுரம் அடுத்த வயலுார் சாலை, நடுப்பட்டி சாலை, தேவசிங்கப்பட்டி சாலை ஆகிய சாலையோர இடங்களில், நிழல் தரும் பசு-மையாக வளர்ந்து வரும் வகையில், 500 மரக்-கன்றுகள் நடப்பட்டது.கடந்த வாரம் மரக்கன்றுகளுக்கு தடுப்பு வேலி அமைக்கப்பட்டது. தொடர்ந்து செடிகள் நன்றாக வளர்ந்து வரும் வகையில், பஞ்சாயத்தில் உள்ள 100 நாள் திட்ட தொழிலாளர்களை கொண்டு, தண்ணீர் ஊற்றும் பணி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ