மரக்கன்று பராமரிப்பு பணி
கிருஷ்ணராயபுரம்; வயலுார் பஞ்சாயத்து உட்பட்ட வயலுார் குளக்க-ரையில் பல்வேறு வகையான மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.பஞ்சாயத்தில் உள்ள 100 நாள் திட்ட தொழிலா-ளர்களை கொண்டு மரக்கன்றுகளுக்கு நீர் ஊற்றும் பணி நடந்தது. மேலும், மரக்கன்றுகளை சுற்றி தடுப்பு வேலி அமைக்கப்பட்டது.