மேலும் செய்திகள்
சேலம் மாவட்ட அ.தி.மு.க., வேட்பாளர்கள் விபரம்
28-Mar-2026
பெயர் : வி.பி.மதியழகன்வயது : 49ஜாதி : கொங்கு வெள்ளாளக் கவுண்டர்படிப்பு : பிளஸ் 2தொழில் : ஜவுளி நிறுவனம் குடும்பம் : மனைவி, இரண்டு மகன்கள்அரசியல் அனுபவம்: விஜய் ரசிகர் மன்ற நிர்வாகி, த.வெ.க.,வில் மேற்கு மாவட்ட செயலர்.கிடைத்தது எப்படி: த.வெ.க., மேற்கு மாவட்ட செயலராக இருப்பதால்.
28-Mar-2026