உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அடையாளம் தெரியாதவர் பலி: போலீசார் விசாரணை

அடையாளம் தெரியாதவர் பலி: போலீசார் விசாரணை

குளித்தலை: குளித்தலை அடுத்த மாயனுார் சந்தைப்பேட்டையில், 60 வயது மதிக்கத்தக்க முகவரி தெரியாத ஆண் ஒருவர், உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். அவரை, ஊர் மக்கள் மீட்டு, நேற்று முன்தினம், கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்றுவந்தவர் உயிரிழந்தார். இதுகுறித்து மாயனுார் வி.ஏ.ஓ., வினோத்குமார் கொடுத்த புகார்படி, மாயனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி