உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கொம்பாடிபட்டி கிராமத்தில் கால்நடை மருத்துவ முகாம்

கொம்பாடிபட்டி கிராமத்தில் கால்நடை மருத்துவ முகாம்

கிருஷ்ணராயபுரம், கொம்பாடிப்பட்டி கிராமத்தில், கால்நடை சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.கிருஷ்ணராயபுரம் அடுத்த பிள்ளபாளையம் பஞ்சாயத்து, கொம்பாடிபட்டி கிராமத்தில் மழை காலங்களில் பரவும் காய்ச்சல் நோய்களை தடுக்கும் வகையில், கால்நடை துறை சார்பில் மருத்துவ முகாம் நடந்தது.பசு மாடுகளுக்கு காய்ச்சல் பரிசோதனை மற்றும் இதுர மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் பசு மாடு சினை பரிசோதனை, கன்றுகளுக்கு குடற்புழு நீக்கம் மாத்திரை வழங்கல், சத்து மருந்து வழங்குதல், மருத்துவ ஆலோசனை வழங்குதல் ஆகிய பணிகள் செய்யப்பட்டன. 50க்கும் மேற்பட்ட பசு மாடுகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை