மேலும் செய்திகள்
மனைவி பிரிந்த ஏக்கம் வாலிபர் விபரீத முடிவு
15-Sep-2026
கரூர்: க.பரமத்தி அருகே, மனைவி பிரிந்து சென்ற ஏக்கத்தில், கூலி தொழிலாளி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.காருடையாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல், 46, கூலி தொழிலாளி. இவருக்கு பேபி, 40; என்பவருடன், 15 ஆண்-டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. ஆனால், குடும்ப பிரச்னை காரணமாக, சக்திவேல் தனியாக வீட்டில் வசித்து வந்தார். இதனால், மனம் உடைந்து காணப்பட்ட அவர் கடந்த, 28ல், வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.க.பரமத்தி போலீசார் விசாரிக்கின்றனர்.
15-Sep-2026