மேலும் செய்திகள்
மின்சாரம் தாக்கியதில் கட்டட தொழிலாளி பலி
06-Jul-2025
கரூர், கரூர் மாவட்டம், தென்னிலை துக்காட்சி புதுார் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி, 65; இவர் கடந்த, 7ல் மனைவி சுலோச்சனாவுடன், 59, டி.வி.எஸ்., மொபட்டில் தென்னிலை அருகே தொப்பூர் பிரிவு பகுதியில், சென்று கொண்டிருந்தார்.அப்போது அந்த வழியாக சிவக்குமார், 48, என்பவர் ஓட்டி சென்ற மாருதி ஸ்விப்ட் கார், மொபட் மீது மோதியது. அதில், கீழே விழுந்த சுலோச்சனா தலையில் அடிபட்டு, அதே இடத்தில் உயிரிழந்தார். சுப்பிரமணி படுகாயங்களுடன், கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தென்னிலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
06-Jul-2025