உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சட்டவிரோதமாக மது விற்ற பெண் கைது

சட்டவிரோதமாக மது விற்ற பெண் கைது

அரவக்குறிச்சி;சின்னதாராபுரத்தில், சட்ட விரோதமாக மது விற்ற பெண் கைது செய்யப்பட்டார்.சின்னதாராபுரம் போலீசார், தன்னாசியப்பன் கோவில் தெருவில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட வாமுண்டி என்பவரது மனைவி பாப்பாத்தி, 55, என்பவரை சின்னதாராபுரம் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த, 27 மது பாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்து, விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை