மேலும் செய்திகள்
சாலையோரம் முள்செடிகள் அகற்றும் பணி மும்முரம்
20-Mar-2026
கிருஷ்ணராயபுரம்:கருப்பத்துாரில், தெரு விளக்கு பராமரிப்பு பணி நடந்தது.கிருஷ்ணராயபுரம் அடுத்த கருப்பத்துார் பஞ்சாயத்துக்கு உட்-பட்ட மேட்டுப்பட்டி, வரகூர், வேங்காம்பட்டி, தாளியாம்பட்டி பகுதிகளில், பஞ்சாயத்து சார்பில் சாலையோரம் தெரு விளக்-குகள் அமைக்கப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் காற்றுடன் கூடிய மழை பெய்ததால், பல தெரு விளக்குகளின் மின் ஒயர்கள் அறுந்து விழுந்தன. இதனால் விளக்குகள் எரியாமல் இருந்தது.இந்நிலையில் நேற்று காலை, பஞ்., சார்பில் வரகூர், மேட்டுப்-பட்டி, வேங்காம்பட்டி பகுதிகளில் உள்ள தெரு விளக்குகளை பராமரித்து எரிய வைக்கப்பட்டன.
20-Mar-2026