உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சின்ன வெங்காயம் அறுவடை பணியில் தொழிலாளர்கள்

சின்ன வெங்காயம் அறுவடை பணியில் தொழிலாளர்கள்

கிருஷ்ணராயபுரம், கிருஷ்ணராயபுரம் பகுதியில், சின்ன வெங்காயம் அறுவடை பணிகளில் விவசாய தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.கிருஷ்ணராயபுரம் அடுத்த வயலுார், சிவாயம், பாப்பகாப்பட்டி, கருப்பத்துார் ஆகிய இடங்களில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்துள்ளனர். கிணற்று நீர் பாசன முறையில் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. கடந்த, 60 நாட்களுக்கு முன்பு விளை நிலங்களில் நடவு செய்யப்பட்ட சின்ன வெங்காயம் வளர்ந்துள்ளது. அவற்றை கூலி தொழிலாளர்கள் அறுவடை செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தற்போது கிலோ, 40 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை