உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பா.ஜ., சார்பில் யோகா நிகழ்ச்சி

பா.ஜ., சார்பில் யோகா நிகழ்ச்சி

கிருஷ்ணராயபுரம்:கரூர் மாவட்ட, பா.ஜ., இளைஞரணி சார்பில், நேற்று காலை, சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. இதில், மன அழுத்தம் குறைத்தல், மூச்சு பயிற்ச்சி, உடல் ஆரோக்கியம் மேம்படுத்துதல் ஆகியவைகளுக்கு யோகாசன பயிற்சி அளிக்கப்பட்டது. கரூர் மாவட்ட பா.ஜ., இளைஞர் அணி மாவட்ட தலைவர் மெடிக்கல் பெருமாள், கிருஷ்ணராயபுரம் யூனியன் ஒன்றிய முன்னாள் கவுன்சிலர் பாரதிதாசன் உள்பட, 20க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு யோகாசன பயிற்சி மேற்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ