உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / அண்ணாதுரை நினைவு நாள் அ.தி.மு.க., மா.செ., அறிக்கை

அண்ணாதுரை நினைவு நாள் அ.தி.மு.க., மா.செ., அறிக்கை

அண்ணாதுரை நினைவு நாள் அ.தி.மு.க., மா.செ., அறிக்கைகிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி, அ.தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ., வெளியிட்டுள்ள அறிக்கை: அண்ணாதுரையின், 56ம் ஆண்டு நினைவு நாள், நாளை (திங்கட்கிழமை) அனுசரிக்கப்படுகிறது. அவர் நினைவு நாளையொட்டி, அ.தி.மு.க., சார்பில் அந்தந்த பகுதியில் உள்ள அண்ணாதுரை சிலை மற்றும் உருவ படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்த வேண்டும். நிகழ்ச்சிகளில், அ.தி.மு.க., முன்னாள், இன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் அனைத்து நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை