உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / புகையிலை பொருட்கள் விற்ற 12 பேர் கைது

புகையிலை பொருட்கள் விற்ற 12 பேர் கைது

புகையிலை பொருட்கள்விற்ற 12 பேர் கைதுகிருஷ்ணகிரி, அக். 20-கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கிறதா என அந்தந்த பகுதி போலீசார் நேற்று முன் தினம் சோதனை நடத்தினர். அதன்படி பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் விற்ற கிருஷ்ணகிரி. மகாராஜகடை, குருபரப்பள்ளி, வேப்பனஹள்ளி, ஓசூர், மத்திகிரி, சூளகிரி, பேரிகை, கந்திகுப்பம். பகுதியைச் சேர்ந்த, 12 பேரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ