மேலும் செய்திகள்
கருணாநிதியின் 6ம் ஆண்டு நினைவு தின அமைதி பேரணி
08-Aug-2024
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், கிழக்கு ஒன்றிய, தி.மு.க., சார்பில், பொது உறுப்பினர்கள் கூட்டம் நேற்று காலை நடந்தது. ஒன்றிய அவைத்-தலைவர் ஜெயராமன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் கோவிந்தன் வரவேற்றார். நகர செயலாளர் நவாப் முன்னிலை வகித்தார். கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., பேசினார். இதில், மாவட்ட அவைத்தலைவர் நாகராஜ், முன்னாள் எம்.எல்.ஏ., செங்குட்டுவன், நகர்மன்ற தலைவர் பரிதா நவாப், மாநில விவசாய அணி துணை செயலாளர் வெங்கடேசன் உள்பட பலர் பங்கேற்றனர்.
08-Aug-2024