உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கி.கிரி மேற்கு மாவட்ட தி.மு.க., பொது உறுப்பினர்கள் கூட்டம்

கி.கிரி மேற்கு மாவட்ட தி.மு.க., பொது உறுப்பினர்கள் கூட்டம்

ஓசூர்: கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம், ஓசூர் மாநகரம் தெற்கு பகுதி, தி.மு.க.,விற்கு உட்பட்ட, 41-வது வட்ட பொது உறுப்பினர்கள் கூட்டம், அவைத்தலைவர் வீராசாமி தலைமையில் நேற்று நடந்-தது. வட்ட செயலாளர் மகேஷ் பாபு வரவேற்று, தீர்மானங்களை வாசித்தார். கூட்டத்தில், மேற்கு மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ், பொருளாளர் சுகுமாரன், தெற்கு பகுதி செயலாளர் திம்-மராஜ், மாநகராட்சி பொது சுகாதாரக்குழு தலைவர் மாதேஸ்-வரன், முன்னாள் நகர் மன்ற தலைவர் குருசாமி உள்ளிட்டோர் ஆலோசனை வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி