மேலும் செய்திகள்
எலக்ட்ரிக்கல் சர்வீஸ் கடையில் திருட்டு
10-Mar-2025
டிரான்ஸ்பார்மரை உடைத்துகாப்பர் கம்பிகள் திருட்டுகிருஷ்ணகிரி:பர்கூர் அடுத்த சிந்தகம்பள்ளி, எட்டிக்குட்டை அருகில் இருந்த டிரான்ஸ்பார்மரை உடைத்து அதிலிருந்த, 40 கிலோ காப்பர் கம்பிகளை மர்மநபர்கள் திருடி சென்றனர். நேற்று முன்தினம் மின்பழுதை பார்க்க சென்ற ஊழியர்களுக்கு டிரான்ஸ்பார்மரை உடைத்து காப்பர் கம்பிகள் திருடு போனது தெரியவந்தது. இது குறித்து வரட்டனப்பள்ளி மின்வாரிய இளநிலை பொறியாளர் சுப்பிரமணி அளித்த புகார் படி, கந்திகுப்பம் போலீசார் விசாரிக்கின்றனர்.
10-Mar-2025