மேலும் செய்திகள்
எருது விடும் விழா3 பேர் மீது வழக்கு
14-Feb-2025
6 பேர் மீ து வழக்குகிருஷ்ணகிரி:வேப்பனஹள்ளி அடுத்த வி.மாதேப்பள்ளியில் நேற்று முன்தினம் எருதுவிடும் விழா நடந்தது. இதற்கு மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெறவில்லை. விழாவை காண வந்த முதியவர், காளை முட்டி பலியானார். இது குறித்து வி.ஏ.ஓ., பூங்காவனம் புகார் படி, எருதுவிடும் விழாவை ஏற்பாடு செய்த ராகவேந்திரன், 35 மற்றும் 5 பேர் என மொத்தம், 6 பேர் மீது, வேப்பனஹள்ளி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
14-Feb-2025