மேலும் செய்திகள்
விவசாயி மர்மச்சாவு
23 hour(s) ago
ஆடு அறுக்கும் கத்தியால் குத்தி மாமனாரை கொன்ற மருமகன் கைது
23 hour(s) ago
தனியார் ஊழியரிடம் ரூ.8.11 லட்சம் மோசடி
05-Oct-2025
மைதானத்தை சீரமைத்த முன்னாள் மாணவர்கள்
05-Oct-2025
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் நடந்து வரும் அகில இந்திய மாங்கனி கண்காட்சியில், இன்று (ஜூலை 12) சிலம்பாட்டம் நடக்கிறது. இன்று மாலை 3 மணிக்கு வேளாண் பொறியியல் துறை கருத்தரங்கு. ஏற்பாடு: வேளாண் பொறியியல் துறை. * மாலை 5 மணிக்கு செல்வராணி கலைக்குழுவினரின் கலை நிகழ்ச்சிகள். ஏற்பாடு தஞ்சாவூர் மற்றும் சேலம் தென்னக கலை பண்பாட்டு மையம். * மாலை 6 மணிக்கு அக்ஷயா குழுவினரின் சிலம்பாட்டம். ஏற்பாடு: மாங்கனி விழா குழுவினர். * இரவு 7 மணிக்கு சேலம் அன்பழகன் சாந்தினி குழுவினரின் கரகாட்டம். ஏற்பாடு: மாங்கனி விழா குழுவினர். * இரவு 8 மணிக்கு அனுப்பிரியா குழுவினரின் இன்னிசை கச்சேரி. * இரவு 9 மணிக்கு செய்திப்படம். ஏற்பாடு: செய்தி மக்கள் தொடர்பு துறை.
23 hour(s) ago
23 hour(s) ago
05-Oct-2025
05-Oct-2025