உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / இ.கம்யூ., ஆர்ப்பாட்டம்

இ.கம்யூ., ஆர்ப்பாட்டம்

இ.கம்யூ., ஆர்ப்பாட்டம்ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்ட, இ.கம்யூ., கட்சி மற்றும் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம், மாணவர் பெருமன்றம், இந்திய தேசிய மாதர் சங்கம் ஆகியவை சார்பில், மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த, 3 ஆசிரியர்களுக்கு வன்கொடுமை சட்டத்தில் துாக்கு தண்டனை வழங்க வலியுறுத்தியும், மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பை கண்டித்தும், ஓசூர் ராம்நகரில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநகர செயலாளர் சங்கரய்யா தலைமை வகித்தார். துணை செயலாளர் நுாரு முன்னிலை வகித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி