மேலும் செய்திகள்
சமுதாய வளைகாப்பு விழா
01-Mar-2025
வளைகாப்பு நிகழ்ச்சி
05-Mar-2025
சமுதாய வளைகாப்புகிருஷ்ணகிரி:காவேரிப்பட்டணத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில், 100 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. காவேரிப்பட்டணம் டவுன் பஞ்., தலைவர் அம்சவேணி செந்தில் குமார் தலைமை வகித்து, கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கினார். மாவட்ட குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயந்தி, வட்டார குழந்தைகள் வளர்ச்சி அலுவலர் நித்யா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
01-Mar-2025
05-Mar-2025