மேலும் செய்திகள்
கடலுாரில் 14ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்
09-Feb-2025
612 பேருக்கு பணியாணைகிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி அரசு பாலிடெக்னிக்கல்லுாரியில், மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் நேற்று தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. இதில், 115 தனியார் நிறுவனங்கள் பங்கேற்று, தங்களுக்கு தேவையான, 612 காலி பணியிடங்களுக்கு நேர்முகத்தேர்வை நடத்தினர். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர் வரவேற்றார். மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் தலைமை வகித்து, தேர்வு செய்யப்பட்ட, 612 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
09-Feb-2025