மேலும் செய்திகள்
இன்று இனிதாக (வால்பாறை)
10-Jul-2025
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி புதுப்பேட்டை கோ-ஆபரேடிவ் காலனி, 2வது கிராசில் உள்ள நாகம்மாள் ஆசிவக கோவிலில், 19ம் ஆண்டு நாகசதுர்த்தி, நாகபஞ்சமி, உற்சவர் மூர்த்தி மஹா அபிஷேக திருவிழா நேற்று துவங்கியது. காலை, 8:00 மணிக்கு, நாகம்மாளுக்கு, நாகசதுர்த்தி, நாகபஞ்சமி பூஜைகள் மற்றும் சிறப்பு அபிஷேக, அலங்காரம், தீபாராதனை நடந்தது. இன்று காலை, 9:00 மணிக்கு, பெண்கள் பால்குட ஊர்வலம், நாகம்மாளுக்கு பால் அபிஷேகம், மஹா அபிஷேகம் நடக்க உள்ளன. இதேபோல், நாகபஞ்சமியை முன்னிட்டு, கிருஷ்ணகிரி பார்வதி உடனுறை கவீஸ்வரர் கோவிலில், நாகம்மன் சிலைகளுக்கு அபிஷேக, அலங்காரம் நடந்தது
10-Jul-2025