மேலும் செய்திகள்
பல்நோக்கு மைய கட்டடம் திறப்பு
10-Mar-2025
பள்ளியில் ரூ.9.93 லட்சத்தில்சுற்றுச்சுவர் கட்ட பூஜைஓசூர்:ஓசூர் அருகே, நல்லுார் பஞ்., பெரிய எலசகிரி கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் சுற்றுச்சுவர் கட்ட, தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில், 9.93 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணியை, ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ் பூஜை செய்து துவக்கி வைத்தார். முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கோபால், முன்னாள் பஞ்., தலைவர் சாந்தா வீரபத்திரப்பா உட்பட பலர் பங்கேற்றனர்.
10-Mar-2025