போச்சம்பள்ளியில் கடும் பனிப்பொழிவு
போச்சம்பள்ளி: போச்சம்பள்ளி நான்கு ரோடு சந்திப்பு, கல்லாவி, காரிமங்கலம், சந்துார் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் சாலைகள், அதேபோல் பழைய போச்சம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலை 6:00 மணி முதல், 8:00 மணி வரை கடும் பனிப்-பொழிவு இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மற்றும் வாரச்சந்-தைக்கு வந்த வியபாரிகள் என அனைத்து தரப்பினரும் கடும் அவதிக்கு ஆளாகினர்.