உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / புகையிலை பொருட்கள் லாட்டரி விற்ற 21 பேர் கைது

புகையிலை பொருட்கள் லாட்டரி விற்ற 21 பேர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப்பொருட்கள் லாட்டரி விற்கிறதா என அந்தந்த பகுதி போலீசார் சோதனையிட்டனர். அதில், பெட்டிக்கடைகளில் புகையிலை பொருட்கள் விற்ற ஓசூர், பாகலுார், தேன்கனிக்கோட்டை, பேரிகையை சேர்ந்த, 15 பேரை போலீசார் கைது செய்து, 7,200 ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.அதேபோல லாட்டரி சீட்டு விற்ற பர்கூர், மத்துார், தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம் பகுதியை சேர்ந்த, 6 பேரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி