உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தொடர் பைக் திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது

தொடர் பைக் திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது

ஓசூர்: ஓசூர் இ.எஸ்.ஐ., மருத்துவமனை அருகே உள்ள தோப்பம்மா கோவிலில், நேற்று முன்தினம் இரவு துாங்கி கொண்டிருந்த, 3 பேரை சிப்காட் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசார் விசா-ரித்தனர். அப்போது அவர்கள், திருப்பத்துார் மாவட்டம், வாணி-யம்பாடி அருகே சின்ன கல்லுப்பள்ளியை சேர்ந்த அருண், 21, ஜோலார்பேட்டை அருகே குன்னத்துாரை சேர்ந்த விக்னேஷ், 21, வாணியம்பாடி அருகே உதயேந்திரத்தை சேர்ந்த கிறிஸ்டோபர், 19, என தெரிந்தது.ஓசூர் பகுதியில் தொடர் பைக் திருட்டில் ஈடுபட்ட மூவரும், தோப்பம்மா கோவில் பின்புறம் திருடிய பைக் மற்றும் மொபட்டு-களை நிறுத்தி வைத்திருப்பதும், பெங்களூரு சென்று அதிகா-லையில் விற்பனை செய்ய, கோவிலில் படுத்திருந்ததும் தெரிய-வந்தது. மூவரையும் கைது செய்த போலீசார், மொபட், பைக் என மொத்தம், 5 வாகனங்களை பறிமுதல் செய்தனர். தலைம-றை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ