/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மாவட்ட, மாநில அளவிலான போட்டிகள் அதியமான் பாலிடெக்னிக் மாணவி சாதனை
மாவட்ட, மாநில அளவிலான போட்டிகள் அதியமான் பாலிடெக்னிக் மாணவி சாதனை
ஓசூர்:தமிழக மாணவர்களின் தனித்திறனை மேம்படுத்தும் வகையில், 'நான் முதல்வன்' திட்டத்தில், பாலிடெக்னிக் கல்லுாரிகளுக்கு இடையேயான, மாவட்ட அளவிலான ஹேக்கத்தான் போட்-டிகள் நடந்தன.இதில், ஓசூர் அதியமான் பாலிடெக்னிக் கல்லுாரி முதலா-மாண்டு கணினி பொறியியல் துறை மாணவி லிகிதா, சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்றார்.இதன் மூலம் மாநில அளவிலான போட்டியிலும், தன் தொழில்-நுட்ப திறமையை வெளிப்படுத்தி, பாராட்டுக்கள் மற்றும் விரு-துகளை வென்றுள்ளார். வெற்றி பெற்ற மாணவி லிகிதாவை, கல்லுாரி முதல்வர் பாலாஜி பிரகாஷ் மற்றும் துறைத்தலைவர் நாகராஜன் மற்றும் பேராசியர்கள் நேரில் பாராட்டி, வாழ்த்து தெரிவித்தனர்.