உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கேமரா தொழில்நுட்ப பயிற்சி வகுப்பு

கேமரா தொழில்நுட்ப பயிற்சி வகுப்பு

கிருஷ்ணகிரி: மாவட்ட போட்டோ, வீடியோ ஒளிப்பதிவாளர்கள் சங்கம் மற்றும் சோனி கேமரா நிறுவனம் சார்பில், கேமரா தொழில்-நுட்பம் குறித்த ஒரு நாள் பயிற்சி வகுப்பு கிருஷ்ணகிரியில் நடந்-தது. இதில், சோனி கேமரா தயாரிப்பு நிறுவன தொழில்நுட்ப வல்லுனர்கள் சவுந்தர்ராஜன், முஸ்தபா, சதீஷ்குமார் ஆகியோர், வளர்ந்து வரும் இன்றைய கேமரா தொழில் நுட்பங்கள் குறித்தும், சோனி கேமரா நிறுவத்தின் புதிய வரவுகள் குறித்தும், புதிய தொழில் நுட்பங்கள் மற்றும் உபகரணங்களை எளிதாக பயன்படுத்துவது குறித்து எடுத்துரைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி