மேலும் செய்திகள்
விவசாய கிணற்றில் விழுந்த பசுமாடு உயிருடன் மீட்பு
27-Aug-2025
பாப்பிரெட்டிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பி.துரிஞ்சிப்பட்டி கிராமத்தில், பொதுமக்கள் குடிநீர் எடுக்கும் பொது கிணற்றில், 6 அடி நீளமுள்ள நாகப்பாம்பு தவறி விழுந்தது. இதனால், பொதுமக்கள் குடிநீர் எடுக்க தயங்கினர். இதையடுத்து, அப்பகுதியை சேர்ந்த முருகன் என்பவர் கொடுத்த தகவல்படி பாப்பிரெட்டிப்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் செந்தில்குமார் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி நாகப்பாம்பை உயிருடன் மீட்டனர். பின் பொம்மிடி வனத்துறை அலுவலர்களிடம் ஒப்படைத்தனர்.
27-Aug-2025