உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கல்லுாரி மாணவர் மாயம்

கல்லுாரி மாணவர் மாயம்

ஓசூர், ஓசூர், கோவிந்த அக்ரஹாரம் எழில் நகரை சேர்ந்த, 17 வயது மாணவன், தனியார் கல்லுாரியில் டிப்ளமோ இ.சி.இ., மூன்றாமாண்டு படிக்கிறார். கடந்த, 26ம் தேதி மதியம், 12:30 மணிக்கு, வீட்டிலிருந்து பெங்களூரு சென்ற மாணவர் திரும்பி வரவில்லை. அவரது தந்தை புகார்படி, சிப்காட் போலீசார், மாணவரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை