உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கட்டட தொழிலாளி மாயம்

கட்டட தொழிலாளி மாயம்

ராயக்கோட்டை: தேன்கனிக்கோட்டை அடுத்த கொப்பக்கரையை சேர்ந்தவர் கார்த்திகேயன், 29, கட்டட தொழிலாளி. இவருக்கு, 6 ஆண்டு களுக்கு முன் திருமணமாகி, இரு குழந்தைகள் உள்ளனர். கடந்த, 12ல், வீட்டில் இருந்து வெளியில் சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை எங்கு தேடியும் காணவில்லை.இது குறித்து அவரது மனைவி சுன்மதி, 21, அளித்த புகார் படி ராயக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ