உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ரூ.7.81 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை

ரூ.7.81 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை

கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், இ--நாம் முறையில் கொப்பரை தேங்காய் ஏலம் நடந்தது. இதில், 4,285 கிலோ கொப்பரை தேங்காய், கிலோ ஒன்றுக்கு அதிகபட்சம், 216 ரூபாய்-, குறைந்தபட்சம், 86.99 ரூபாய், சராசரியாக கிலோ ஒன்று, 212 ரூபாய்- என மொத்தம், 7.81 லட்சம் ரூபாய்க்கு கொப்பரை விற்பனையானது. இதன் மூலம், 46 விவசாயிகள் பயன்பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி