உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மாநகராட்சி கல்விக்குழு கூட்டம்

மாநகராட்சி கல்விக்குழு கூட்டம்

ஓசூர், 'ஓசூர் மாநகராட்சி கல்விக்குழு கூட்டம், அதன் தலைவர் ஸ்ரீதரன் தலைமையில் நேற்று நடந்தது. பொறியாளர் விக்டர் ராஜ் முன்னிலை வகித்தார்.கூட்டத்தில், மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்படும், 45 பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் பங்கேற்று தங்களது பள்ளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கேட்டு, கோரிக்கை மனுக்களை வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ